Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸ்!

இன்று காலை 26000க்கு அதிகமாக துவங்கிய சென்செக்ஸ் காலை முதலே சரிவோடு காணப்பட்டட்து. ரயில்வே பட்ஜெட்டுக்கு பிரகு ப்ராஃபிட் புக்கிங் காரனமாக 518 புள்ளிகள் சரிந்து 25582 என்ற அளவிலும், இதே போன்று நிஃப்டி 163 புள்ளிகள் சரிந்து 7623 என்ற அளவிலும் காணப்பட்டது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.78 ரூபாயாக உள்ளது.
 
 
 
காலை நிலவரம்:

இன்று பங்குச்சந்தைகள் தொடங்கிய சிறிது நேரத்தில் புதிய உச்சங்களை தொட்டது சென்செக்ஸ் 26,100 புள்ளிகளை கடந்தும், நிஃப்டி 7800 புள்ளிகளை கடந்தும் வர்த்தகம் ஆனது. பின்னர் இந்திய சந்தைகள் சரிய தொடங்கின. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிந்து 26027 என்ற அளவிலும், நிஃப்டி 28 புள்ளிகள் சரிந்து 7758 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.92 ரூபாயாக உள்ளது. குறிப்பாக கோட்டக் மஹீந்த்ரா மற்றும் சன்பார்மா நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்தும், டிஎல்எஃப் நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்படுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close