Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக், ட்விட்டரில் ரயில்வே!

இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ரயில்வே அமைச்சகம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு முயற்சியாக மக்கள் பட்ஜெட்டை தொலைபேசி வழியாக கேட்கலாம் என்று கூறியுள்ளது. அதற்கான எண்ணாக 022-45012222 என்ற எண்ணை வழங்கியுள்ளது. 
 
 
மேலும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டரில் ரயில்வேக்கு என தனி பக்கங்களை தொடங்கி மக்களிடம் ரயில்வே சேவைபற்ரிய தகவலை தர இருப்பதாக அறிவித்துள்ளது..மேலும் தற்போது கட்டண எண்ணாக இருக்கும் 139 எண்ணை இலவச எண்ணாக அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ