Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே பட்ஜெட் 2014

இன்று ரயில்வே தாக்கல் செய்யப்படுகிறது. மோடி அரசாங்கத்தின் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
 
ரயில் கட்டணங்கள் சமீபத்தில்தான் உயர்த்தப்பட்டது என்பதால் மீண்டும் கட்டண உயர்வு இருக்காது என்று நம்பப்படுகிறது.  
 
ரயில்வே துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு, ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரும் பட்ஜெட்டாக இருக்கும் என 
எதிர்பார்ப்பு உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ