Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவீன ரயில்வே பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்!

 
இன்று காலை மத்திய  ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். ''அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரும் பட்ஜெட்டாக இந்திய ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது. மக்களின் குறைகளையும் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் சதானந்த கவுடா வெளியிட்ட இந்த ரயில்வே பட்ஜெட் நவீன ரயில்வே பட்ஜெட் " என்பதே அவரின் கருத்து. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ