Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்!

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 5 புதிய ரயில் சேவைகள் கிடைத்துள்ளன. .இன்று அறிவிக்கபட்ட மத்திய பட்ஜெட்டில் 58 புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 


இதில் தமிழகத்திற்கு 5 புதிய ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்;
சென்னை - சாலிமர் இடையே பிரிமியம் ஏசி வசதி கொண்ட ரயில், 
ஜெய்ப்பூர் - மதுரை இடையே வாராந்திட விரைவு ரயில்
அகமதாபத்- சென்னை இடையே வாரம் இருமுறை விரைவு இரயில்
சென்னை -விசாகப்பட்டிணம்  வாரந்திர விரைவு  இரயில் 
கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர்- ஓசூர் இடையே வாரம் 6 நாட்களுக்கான  மின்சார ரயில் சேவை
 

இது தவிர சென்னை - ஹைத்ராபாத் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படும் எனவும், சென்னைக்கு செமி புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP