Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் இந்திய சந்தைகள்!!

 

 இன்றைய நாளின் முடிவில் (09.07.2014) இந்திய சந்தைகள் சரிவோடு முடிவடைந்துள்ளளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிந்து 25444 என்ற அளவிலும், நிஃப்டி 38 புள்ளிகள் சரிந்து 7585 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.75 ரூபாயாக உள்ளது. 

 

 காலை நிலவரம்: 

இன்று (09.07.2014) காலை 10 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் சரிவோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 35 புள்ளிகள் சரிந்து 25546 என்ற அளவிலும், நிஃப்டி 16 புள்ளிகள் சரிந்து 7606 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.84 ரூபாயாக உள்ளது. குறிப்பாக ஐடிசி, எஸ்பிஐ நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்தும், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பவர் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் சரிந்தும் காணப்பட்டன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ