Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

இன்று (11.07.2014) காலை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 31 புள்ளிகள் அதிகரித்து 25405 என்ற அளவிலும்,
தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 13 புள்ளிகள் அதிகரித்து 7581 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.19 ரூபாயாக உள்ளது. குறிப்பாக சன்பார்மா நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், ஹச்டிஎஃப்சி நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ