Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (ஃப்யுச்சர்) அடுத்த வாரம்

  நிஃப்டி (ஃப்யுச்சர்)  அடுத்த வாரம் 
- எஸ்.சங்கர், 
டெக்னிக்கல் அனலிஸ்ட்

நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

முதல் நாளே (7 ஜுலை 2014) மேல் முதல் இலக்கான 7809 அடைந்து, 7797.05 –ல் முடிவடைந்தது .

இரண்டாம் நாள் (8 ஜுலை 2014) மேல் முதல் இலக்கான 7809-மேல் (கேன்டில்) முடிவடையாத நிலையில், முக்கிய நிலையான 7763-யும் உடைத்து, முதல் முதல் கீழ் நிலையான 7701-யும் உடைத்து, முதல் கீழ் இலக்கான 7645 அடைந்து 7630.95 –ல் வலிமை குன்றி (முதல் இலக்குக்கு கீழ்) முடிவடைந்தது.

மூன்றாம் நாள் (9 ஜுலை 2014) கீழ் இரண்டாம் இலக்கான 7582 யும் அடைந்து, 7591 – ல் முடிவடைந்தது.

நான்காம் நாள் - பட்ஜெட் (10 ஜுலை 2014) கீழ் மூன்றாம் இலக்கான 7532 யும் அடைந்து, 7543.10– ல் முடிவடைந்தது.

ஐந்தாம் நாள் - 7484-ல் மிகவும் வலிமை குன்றி முடிவடைந்தது.

 

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 

நிப்டி மீண்டும் முக்கிய நிலையான 7533ஐ உடைத்து 7484 -ல் முடிவடைந்து உள்ளதால்

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7421

இரண்டாம் இலக்கு - 7383

மூன்றாம் இலக்கு - 7330

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7239

 

முதல் மேல் நிலையான 7659ஐ உடைத்து மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 7715

இரண்டாம் இலக்கு - 7763

மூன்றாம் இலக்கு - 7809

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP