Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் இந்திய சந்தைகள்!

இன்று(14.07.2014) காலை பங்குச்சந்தைகள் இறக்கத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 43 புள்ளிகள் சரிந்து 24980 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 7445 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.96 ரூபாயாக உள்ளது, குறிப்பாக பிபிசிஎல் நிறுவன பங்குகள் இரண்டு சதவிகிதம் அதிகரித்தும், இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் 3 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ