Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி!

   
பொதுமக்கள், தனியார்துறை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்கள் சிறந்த தொழில்நுட்பத்தின் பயன் பெரும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி துறை அமைச்சர்  அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்த 2014-15 நிதி நிலை அறிக்கையில் தெரிவித்தார்.

2011ம் ஆண்டு, இதற்காக தனி நிதி அறிவிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ