Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமுதாய வானொலி நிலையங்களுக்கு ரூ.100கோடி செலவில் புதிய திட்டம்!

  
 600 புதிய மற்றும் ஏற்கெனவே உள்ள சமுதாய வானொலி நிலையங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, கிட்டதட்ட 400 சமுதாய வானொலிகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் வழிவகுக்கும்.

பூனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ராய் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிறுவனம் ஆகியவற்றிக்கு தேசிய நிறுவன அங்கீகாரம் அளிக்கப்படும். மேலும் "கணினி முறை இயங்கும் வரைகலை, விளையாட்டு மற்றும் சிறப்பு ஒளிக்கான தேசிய சிறப்பு மையம்" ஒன்றும் நிறுவப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ