Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மண்வள பரிசோதனை ஆய்வகம்!


  ஒவ்வொரு விவசாயிக்கும் மண்வள அட்டை திட்ட ஒரு இயக்கமாக செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதிதுறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

குறைந்து வரும் மண்வளம் கவலை அளிக்கிறது. இது வேளாண் வளங்களை பயன்படுத்துவதாக வழிவகுக்கிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் மண்வள அட்டை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நூறு நடமாடும் மண்வள பரிசோதனை ஆய்வகத்திற்கு கூடுதலாக ரூ.56 கோடி வழங்கப்படும்.

பல்வேறு ரசயான உரங்களின் ஏற்ற தாழ்வான பயன்பாட்டால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ