Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட் சிட்டி 'பொன்னேரி' சென்னை- விசாகப்பட்டிணம் பொருளாதார மண்டலம்


 வட தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி, ஆந்திராவில் கிருஷ்ணாப்பட்டினம், கர்நாடகாவில் தும்கூர் பகுதிகள 'ஸ்மார்ட் சிட்டி'யாக மேம்படுத்துவதற்கான 'மாஸ்டர் பிளான்' திட்டம் விரைவில் இறுதியாக்கப்படும்.  இந்த மூன்று நகரங்கள் சென்னை- பெங்களூரு தொழில் தடத்தில் அமைந்துள்ளது குறிபிடத்தக்கது.

  தமது பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அதே போன்று சென்னை விசாகப்பட்டினம் பெங்களூரு-மும்பை பொருளாதார மண்டலத்திற்கான திட்டமும் இறுதியாக்கப்படும். இவை 20 தொழில் மையங்களைக் கொண்டிருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ