Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடனை முன்கூட்டிய கட்டவதற்கான அபராதம்: நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ புதிய உத்தரவு

ஆர்பிஐ நிதிநிறுவனங்களுக்கு கடனை முன்கூட்டியே கட்டுவதற்கான அபராத கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று கூறியுள்ளது.நிதி நிறுவனங்கள் மாறுபடும் விகிதத்தில் வழங்கும் கடனை முன்கூட்டியே கட்ட விதிக்கப்படும் அபராத்ததை வசூலிக்கக்கூடாது என்று ஆர்பிஐ நிதி நிறுவனகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
 
 
ஏற்கெனவே வங்கிகளுக்கும், வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கும் இதனை அமல்படுத்தியுள்ள ஆர்பிஐ தற்போது நிதிநிறுவனங்களுக்கும் இதனை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close