Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

 

இன்றைய நான் முடிவில் பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 11 புள்ளிகள் அதிகரித்து 25561 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 7640 என்ற அளவிலும் முடிவடந்துள்ளன.

காலை நிலவரம்:

இன்று(17.07.2014) காலை 10 மணி நிலவரப்படி பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 31 புள்ளிகள் அதிகரித்து 25580 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 7637 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.

 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.16 ரூபாயாக உள்ளது. குறிப்பா சிப்லா  நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டன. ஓ.என்.ஜி.சி நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP