Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாசனத்திற்கு ரூ.1,000 கோடி

பருவமழையை நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு, நீர்பாசன கிடைக்க செய்வதற்காக பிரதமர் வேளாண் பாசனத் திட்டம் துவக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தனது முதல் நிதிநிலை அறிக்கையில் இதனை குறிப்பிட்ட அமைச்சர் திரு. ஜெட்லி இத்திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ