Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

100 கோடி டாலரில் பிரிக்ஸ் வங்கி

பிரிக்ஸ் நாடுகளான பிரெசில்.ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து தனியாக வங்கியை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் வலியுறுத்தினார்.
 
 
மற்ற நாடுகளும் இதே கருத்தை வலியுறுத்தியதால் ஆரம்பகட்டமாக 100 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில் பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த வங்கியை சீனாவில் அமைப்பது என்றும், அந்த வங்கியின் தலைவராக ஒரு இந்தியர் நியமிக்கப்படுவார் என்றும். ஆளுநர்கள் குழுவில் ரஷ்யா இடம்பெறும் இன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP