Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புழக்கத்திற்கு வரப்போகும் புதிய 20 ரூபாய் நோட்டுகள்

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இது E எழுத்துக்கொண்ட மஹாத்மா காந்தி சீரிஸ் 2005 நோட்டுகள் எனவும். இதில் ரூபாய் குறியீடு இடம் பெற்றிருக்கும் என்றும் ஆர்பிஐ அறிவித்துள்ளது.
 
 
அதுமட்டுமின்றி இதில் ஆர்பிஐ கவர்னரான ரகுராம்ராஜன் கையெழுத்து இடம் பெற்றிருக்கும். இந்த நோட்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு 2014 என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நோட்டுகள் அரிமுகமானாலும் பழைய 20 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ