Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைக்ரோசாஃப்ட் ஆட்குறைப்பு நடவடிக்கை.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது 39 ஆண்டுகால வரலாற்றில் மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது என அதன் சி இஒ சத்தியா நதெல்ளா தெரிவித்துள்ளர். சுமார் உலக அளவில் 18 ஆயிரம் நபர்களை ஆட் குறைப்பு நடவடிக்கையின் காரணமாக வேலையிலிருந்து நீக்க போவதாக தெரிவித்துள்ளது.

இது மிகவும் கடினம் ஆனால் தேவையான நடவடிக்கை, சமீபத்தில் நோக்கியா நிறுவனத்தின்  வாங்கியாதால்  செலவு குறைப்பு நடவடிக்கையாகும் என அதன் சி இ ஒ தெரிவித்துள்ளார். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் 6,500 பேர் இந்தியாவில் பணிபுரிபவர்கள். இதில் நோக்கியாவில் பணிபுரிபவர்களும் அடக்கம். முதல் கட்டமாக 13,000 பணியாளர்களை நீக்கபோவதாகவும், அடுத்த ஆறுமாதத்தில் மீதமுள்ளவர்களை அடையாளம் காணப்படும் என்று கூறப்படுகிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ