Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (ஃப்யூச்சர்) அடுத்த வாரம்

நிஃப்டி (ஃப்யூச்சர்) சென்ற வாரம்

முதல் நாளே மிகவும் வலிமை குன்றி வர்த்தகத்தை தொடங்கி 7445 என்ற இந்த வாரத்தின் குறைந்த புள்ளியை அடைந்து, மீண்டும் முக்கிய நிலையான 7533ஐ உடைத்து 7659 என்ற முதல் நிலையை அடைந்து, வார இறுதியில் 7668 –ல் முடிவடைந்தது .

  நிஃப்டி (ஃப்யூச்சர்)  அடுத்த வாரம் 
- எஸ்.சங்கர், 
டெக்னிக்கல் அனலிஸ்ட்

 

 

 

நிஃப்டி (ஃப்யூச்சர்) அடுத்த வாரம்

 

 

நிப்டி மீண்டும் முக்கிய நிலையான 7683ஐ உடைத்து முடிவடைந்தால்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 7709

இரண்டாம் இலக்கு - 7749

மூன்றாம் இலக்கு - 7776

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7817

 

முதல் கீழ் நிலையான 7597ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7576

இரண்டாம் இலக்கு - 7533

மூன்றாம் இலக்கு - 7474

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ