Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்று(22.07.2014) காலை நிலவரப்படி பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 75 புள்ளிகள் அதிகரித்து 25790 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 21 புள்ளிகள் அதிகரித்து 7705 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.

 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.22 ரூபாயாக உள்ளது. குறிப்பாக பாரதி ஏர்டெல் நிறுவன பங்குகள் 3 சதவிகிதம் அதிகரித்து வர்த்த்கமாகி வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP