Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசிஎஸ் : மார்க்கெட் கேப்பிட்டலேஷன் அதிகரித்துள்ளது

 இந்த வாரம் நாணயம் விகடன் ஷேர்லக் பகுதியில் டிசிஎஸ் பங்கின் மீது கவனம் செலுத்துமாறு கூறியிருந்தோம்.

இப்போது டிசிஎஸ் வரலாற்றின் முதல் முறையாக இந்த பங்கின் மார்க்கெட் கேப்பிட்டலேஷன்  5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக்மஹேந்திரா ஆகிய நிறுவனங்களின் மொத்த மார்க்கெட் கேப்பிட்டலேஷனை விட டிசிஎஸ் நிறுவனத்துடையது அதிகமாக உள்ளது. 


டிசிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக ஒஎன்ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ, ஐடிசி, கோல் இந்தியா ஆகிய பங்குகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close