Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பந்தன் வங்கி: 15 அதிகாரி பதிவிக்கு 27,000 விண்ணப்பங்கள்

புதிதாக வங்கி துவங்குவதற்கான அனுமதி கடந்த ஜூலை 2ம் தேதி பந்தன் நிறுவனத்திற்கு கிடைத்தது. இந்த நிறுவனத்தில் 15 அதிகாரி  வேலைக்கான காலியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக சுமார் 27,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 15-20 சதவிகித விண்ணப்பங்கள் ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் படித்தவர்களிடம் இருந்து வந்துள்ளது.
 
மேலும் ஏற்கனவே தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவியில் இருப்பவர்களும் இந்த வேலைக்காக 
விண்ணப்பித்துள்ளார்கள்.  
அதாவது ஒரு பணியிடத்திற்கு சுமார் 1,800 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த வருடம் எஸ்பிஐ வங்கியில் 1,500 பணியிடங்களுக்கு சுமார் 17 லட்சம் விண்ணப்பங்கள் வந்தது. அதாவது ஒரு பணியிடத்திற்கு 1,133 பேர் விண்ணத்துள்ளார்கள்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close