Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

 

இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 124 புள்ளிகள் அதிகரித்து  26271என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 34 புள்ளிகள் சரிந்து 7830 என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.09 ரூபாயாக உள்ளது.
 
காலை நிலவரம்:

சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி

 
இன்று(24.07.2014) காலை 10 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் சரிவில் துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 29 புள்ளிகள் சரிந்து 26117 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 13 புள்ளிகள் சரிந்து 7782 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.06 ரூபாயாக உள்ளது. குறிப்பாக பாங்க் ஆஃப் பரோடா, ஹச்.சி.எல் நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்தும், கைல், டாக்டர் ரெட்டி லேப்ஸ் பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ