Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எட்டு மாதத்தில் கம்பெனி ஸ்கேன் தந்த 33% லாபம்..!

நாணயம் விகடன் கம்பெனி ஸ்கேன் பகுதியில் கடந்த 2013 டிசம்பர் முதல் வாரம் ஒரு நிறுவனத்தை பற்றி செய்து வந்துள்ளோம்.

இந்தப் பங்குகளை இதழ் வெளியான மறுநாள் (திங்கள் கிழமை) அன்று வாங்கியிருந்தால் ஜூலை 27, 2914 நிலவரப்படி (22.07.2014) 23% லாபத்தில் இருக்கும்.

அதே சமயம் இந்த இடைபட்ட காலத்தில் அதிக விலையில் விற்றிருந்தால் 29% லாபம் கிடைத்திருக்கும். மேலும் இதழ் வெளியான பின் குறைந்த விலையில் வாங்கி, அதிகபட்ச விலையில் விற்றிருந்தால் 33% லாபம் கிடைத்திருக்கும்.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ