Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

   நிஃப்டி (ஃப்யூச்சர்)  அடுத்த வாரம் 
- எஸ்.சங்கர், 
டெக்னிக்கல் அனலிஸ்ட்

 நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

முதல் நாளே மிகவும் வலிமையாக வர்த்தகத்தை தொடங்கி, முக்கிய நிலையான 7683-ஐ முதல் நாளே உடைத்து, அடுத்த கீழ்கண்ட இலக்குகளான முதல் இலக்கு - 7709 / இரண்டாம் இலக்கு - 7749 மூன்றாம் இலக்கு - 7776 / கடைசி இலக்கு - 7817 –ஐ அடைந்து, வார இறுதியில் 7783.50 ல் முடிவடைந்தது .

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 

நிப்டி மீண்டும் முக்கிய நிலையான 7819ஐ உடைத்து முடிவடைந்தால்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 7854

இரண்டாம் இலக்கு - 7889

மூன்றாம் இலக்கு - 7916

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7943

 

முதல் கீழ் நிலையான 7737ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7694

இரண்டாம் இலக்கு - 7675

மூன்றாம் இலக்கு - 7659

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ