Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்!!

  இன்றைய நாளின் முடிவில் (28.07.2014) இந்திய சந்தைகள் சரிவோடு முடிவடைந்துள்ளளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 135புள்ளிகள் சரிந்து 25991 என்ற அளவிலும், நிஃப்டி 41 புள்ளிகள் சரிந்து 7748 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.14 ரூபாயாக உள்ளது. 

 

 காலை நிலவரம்: 

இன்று(28.07.2014) காலை நிலவரப்படி பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 9 புள்ளிகள் அதிகரித்து 26136 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி  புள்ளிகள் மாற்றமின்றி 7790 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.10 ரூபாயாக உள்ளது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP