Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் இந்திய சந்தைகள்!

ந்திய பங்குச் சந்தைகள் இன்று (30/07/2014) இறக்கத்திலே துவங்கி உள்ளன. காலை 10 மணியளவில்  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11 புள்ளிகள் குறைந்து 7737 என்ற நிலையிலும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 15 புள்ளிகள் குறைந்து 25974 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  

இன்றைய வர்த்தகத்தில் பாரதி ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், லார்சன் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.18 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ