Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் ஸ்லிம் ஸ்மார்ட்போன் செல்க்கான் மில்லினியம் வோக் க்யூ455

 இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை அபரிவிதமாக வளர்ந்து வருகிரது. ஸ்மார்ட்போன் விற்பனையில் பல முன்னனி நிறுவனங்கள் போட்டியில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள புதுமைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் வர்த்த்கத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள செல்க்கான் நிறுவனம் மிக குறுகிய அளவில் உள்ள ஸ்லிம் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

 
 
ஆண்ட்ராய்டு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் புதிய கிட்கேட் ஓஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.அடிப்படையில் இந்த போன் தற்போது  7999/- ரூபாய்க்கு விலைக்கு வந்துள்ளது. 8MP பின்புற கேமராவும். 1.3MP முன்புற கேமரா வசதியும் கொண்டுள்ளது.
 
அதிக பேட்டரி திறன் கொண்ட இந்த செல்போனில் வைஃபை வச்தியும் உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ