Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்ற இறக்கத்தில் இந்திய சந்தைகள்!

இன்று(31.07.2014) காலை நிலவரப்படி பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தோடு துவங்கியுள்ளன.
 
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1 புள்ளிகள் அதிகரித்து 26089 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 8 புள்ளிகள் சரிந்து  7705 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.23  ரூபாயாக உள்ளது. டாடா ஸ்டீல் பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், ஹச்.சி.எல் பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close