Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹச்.சி.எல் நிகர லாபம் அதிகரிப்பு

 ஹெச்சிஎல் டெக்னாலஜி  நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவு வெளியாகி உள்ளது. இந்த காலாண்டின் நிகர லாபம் 53.7 சதவிகிதம் அதிகரித்து 1,834 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 1,193 கோடி ரூபாயாக இருந்தது. 

இந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 8,424 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 20 சதவிகித வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜீன் காலாண்டில் மொத்த வருமானம் 6,980 கோடியாக இருந்தது. 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP