Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் இந்திய சந்தைகள்!!

 மதியம் 2.30 மணி நிலவரப்படி:

சென்செக்ஸ் சுமார் 282 புள்ளிகள் சரிந்து 25612 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 83 புள்ளி கள் சரிந்து 7638 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

காலை நிலவரம் 

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(1.08.2014) இறக்கத்தில் துவங்கி உள்ளன.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் சுமார் 169 புள்ளிகள் சரிந்து 25725 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 53 புள்ளி கள் சரிந்து 7669 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


பார்தி ஏர்டெல், ஹெச்யுஎல், பிபிசிஎல் பங்குகளின் விலை அதிகரித்தும், ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.  


அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.89 என்ற நிலையில் உள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ