Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிந்த முடிந்த இந்திய சந்தைகள்:

இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 414 புள்ளிகள் சரிந்து 25480 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 118 புள்ளி கள் சரிந்து 7602 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.12 ரூபாயாக உள்ளது.குறிப்பாக பாங்க் ஆஃப் பரோடா,அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், சிப்லா, ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 3 சதவிகிதம் குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ