Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி வர்த்தகம் - A - Z தொடர் - 3

தி.ரா.அருள்ராஜன் 3. முக்கிய கமாடிட்டிகளின் லாட் அளவுகள் மற்றும் மார்ஜின் விவரங்கள்..!

சென்ற வாரம் தங்கத்தை பற்றி விரிவாக பார்த்தோம். இந்த வாரம் வெள்ளியில் ஆரம்பிப்போம்.

 

 

தி.ரா.அருள்ராஜன்,

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

வெள்ளி வியாபாரம் ;

நாம் தங்கத்திற்க்கு பார்த்தது போலவே இனி வெள்ளிக்கும் தற்போது ஒவ்வொரு எக்ஸ்பயரியிலும் உள்ள லாட் அளவுகள் மற்றும் மார்ஜின் விவரங்களை பார்ப்போம். விலை 1 கிலோவிற்க்கு என வியாபாரம் ஆகும்.

வெள்ளியை லாட் அளவுகள்

சில்வர் மைக்ரோ 1 கிலோ

சில்வர் மினி 5 கிலோ

சில்வர் மெகா 30 கிலோ

 

பொருள்

எக்ஸ்பயரி

விலை

யூனிட்

லாட்

லாட் மதிப்பு

% மார்ஜின்

மார்ஜின்

 

 

 

 

 

 

 

 

மெகா = 30 கிலோ

 

 

 

 

 

 

 

SILVER

05-Sep-2014

44399

1 KGS

30 KGS

1331970

5

66598.5

SILVER

05-Dec-2014

45168

1 KGS

30 KGS

1355040

5

67752

SILVER

05-Mar-2015

46120

1 KGS

30 KGS

1383600

5

69180

 

 

 

 

 

 

 

 

மைக்ரோ = 1 கிலோ

 

 

 

 

 

 

 

SILVER1000

28-Aug-2014

45000

1 KGS

1 KGS

45000

5

2250

SILVER1000

30-Sep-2014

44788

1 KGS

1 KGS

44788

5

2239.4

SILVER1000

31-Oct-2014

45115

1 KGS

1 KGS

45115

5

2255.75

SILVER1000

28-Nov-2014

45513

1 KGS

1 KGS

45513

5

2275.65

SILVER1000

31-Dec-2014

45910

1 KGS

1 KGS

45910

5

2295.5

SILVER1000

30-Jan-2015

44671

1 KGS

1 KGS

44671

5

2233.55

SILVER1000

27-Feb-2015

45055

1 KGS

1 KGS

45055

5

2252.75

SILVER1000

31-Mar-2015

45439

1 KGS

1 KGS

45439

5

2271.95

 

 

 

 

 

 

 

 

மினி = 5 கிலோ

 

 

 

 

 

 

 

SILVERM

29-Aug-2014

44426

1 KGS

5 KGS

222130

5

11106.5

 

அடுத்தடுத்து ஒவ்வொரு கமாடிட்டியின் லாட் அளவும், அதற்க்கு நாம் கட்டவேண்டிய மார்ஜின் மதிப்புகளையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அலுமினியம்:

அலுமினியம் விலையான ஒரு கிலோ என்ற அளவிற்க்கு வியாபாரம் ஆகிறது. அதாவது ஒரு கிலோ ரூ.121 (விலை 31.07.14) என்ற விலையில் வியாபாரம் ஆகிவருகிறது. நாம் வாங்க வேண்டுமானல் ஒரு லாட் அளவு வாங்க வேண்டும். அதாவது, 1000 கிலோ வாங்கவேண்டும். இதை அலுமினியம் மினி என்று சொல்லுவோம். அப்படி என்றால், மெகாவும் உண்டு அல்லவா? அதை அடுத்து பார்ப்போம்.

மினி லாட் 1000 கிலோ:

அதன் மதிப்பு ரூ.1,21,000/- ஆகும். ஆனால், நாம் அந்த மதிப்பில் 5% மட்டுமே அதாவது ரூ. 6050/- மட்டுமே செலுத்தி இந்த வியாபாரத்தில் ஈடுபடுகிறோம். பெரிய லாட்டை மெகா என்கிறோம்.

மெகா லாட் 5000 கிலோ:

அதன் கான்டிராக்ட் மதிப்பு ரூ. 6,05,000/-. நாம் அதில் 5% அதாவது 30,250/- மார்ஜின் தொகையாக மட்டுமே கட்டி களத்தில் இறங்குகிறோம். அலுமினியத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் என்று மூன்று மாத கால சைக்கிள் உள்ளது. ஒரு மாதம் முடிய முடிய அடுத்த மாத சைக்கிள் ஆரம்பிக்கும்.

 

பொருள்

 

எக்ஸ்பயரி

 

விலை

 

யூனிட்

 

லாட்

 

லாட் மதிப்பு

 

மார்ஜின்

மார்ஜின் %

 

 

 

 

 

 

 

 

அலுமினியம் மினி = 1 மெட்ரிக் டன்

 

 

 

 

 

ALUMINI

28-Aug-2014

121.45

1 KGS

1 MT

121450

6072.5

5

ALUMINI

30-Sep-2014

121.9

1 KGS

1 MT

121900

6095

5

ALUMINI

31-Oct-2014

122.6

1 KGS

1 MT

122600

6130

5

ALUMINI

28-Nov-2014

123.35

1 KGS

1 MT

123350

6167.5

5

ALUMINI

31-Dec-2014

123.6

1 KGS

1 MT

123600

6180

5

 

 

 

 

 

 

 

 

அலுமினியம் மெகா = 5 மெட்ரிக் டன்

 

 

 

 

 

ALUMINIUM

28-Aug-2014

121.45

1 KGS

5 MT

607250

30362.5

5

ALUMINIUM

30-Sep-2014

121.9

1 KGS

5 MT

609500

30475

5

ALUMINIUM

31-Oct-2014

122.9

1 KGS

5 MT

614500

30725

5

ALUMINIUM

28-Nov-2014

122.85

1 KGS

5 MT

614250

30712.5

5

ALUMINIUM

31-Dec-2014

122.9

1 KGS

5 MT

614500

30725

5

 

குரூட் ஆயில்:

உலகில் இரண்டு வகையான குரூட் ஆயில் வியாபாரம் ஆகிறது. ஒன்று பிரன்ட் குரூட் என்படுவது, இது Broom, Rannoch, Etive, Ness and Tarbert என்ற லேயர்களில் இருந்து எடுக்கப்படுவதால் இந்த பெயர். மற்றொன்று டபிள்யூ.டி.. குரூட் என்ற அழைப்பார்கள். இது West Texas Intermediate (WTI) என்பது ஆகும்.

பிரன்ட் குரூட் ஆயில்:

குரூட் ஆயில், இந்திய வாங்கும் பிரன்ட் குரூட் ஆயில் என்பது, விலை ஒரு பேரல் அளவிற்க்கு வியாபாரம் ஆகிறது. ஒரு லாட் அளவு என்பது 100 பேரல் ஆகும்.

வியாபாரம் ஆகும் விலை : ஒரு பேரல் ரூ.6570 (31.07.14)

லாட் அளவு : 100 பேரல்

லாட் மதிப்பு தோராயமாக : ரூ.6,57,000/-

மார்ஜின் அளவு : 5%

மார்ஜின் தொகை தோராயமாக : ரூ.32,850/-

 

பொருள்

 

எக்ஸ்பயரி

 

விலை

 

யூனிட்

 

லாட்

 

லாட் மதிப்பு

 

மார்ஜின்

மார்ஜின் %

 

 

 

 

 

 

 

 

பிரன்ட் குரூட்ஆயில் = 100 பேரல்

 

 

 

 

 

BRCRUDEOIL

13-Aug-2014

6570

1 BBL

100 BBL

657000

32850

5

BRCRUDEOIL

12-Sep-2014

6630

1 BBL

100 BBL

663000

33150

5

BRCRUDEOIL

15-Oct-2014

6599

1 BBL

100 BBL

659900

32995

5

 

டயூள்யூ.டி.. குரூட்:

வியாபாரம் ஆகும் விலை : ஒரு பேரல் ரூ.6006 (31.07.14)

லாட் அளவு : 100 பேரல்

லாட் மதிப்பு தோராயமாக : ரூ.6,00,600/-

மார்ஜின் அளவு : 5%

மார்ஜின் தொகை தோராயமாக : ரூ.30,030/-

பொருள்

எக்ஸ்பயரி

விலை

யூனிட்

லாட்

லாட் மதிப்பு

மார்ஜின்

மார்ஜின் %

 

 

 

 

 

 

 

 

குரூட் ஆயில் = 100 பேரல்

 

 

 

 

 

 

CRUDEOIL

19-Aug-2014

6006

1 BBL

100 BBL

600600

30030

5

CRUDEOIL

19-Sep-2014

5992

1 BBL

100 BBL

599200

29960

5

CRUDEOIL

20-Oct-2014

6001

1 BBL

100 BBL

600100

30005

5

CRUDEOIL

19-Nov-2014

6001

1 BBL

100 BBL

600100

30005

5

CRUDEOIL

18-Dec-2014

5996

1 BBL

100 BBL

599600

29980

5

 

லெட்:

லெட் மினி 1000 கிலோ என்ற அளவிலும், மெகா 5000 கிலோ என்ற அளவிலும் வியாபாரம் ஆகி வருகிறது.

பொருள்

எக்ஸ்பயரி

விலை

யூனிட்

லாட்

லாட் மதிப்பு

மார்ஜின்

மார்ஜின் %

 

லெட் = 5 மெட்ரிக் டன்

 

 

 

 

 

 

LEAD

30-Sep-2014

136.1

1 KGS

5 MT

680500

34025

5

LEAD

31-Oct-2014

136.7

1 KGS

5 MT

683500

34175

5

LEAD

28-Nov-2014

136.65

1 KGS

5 MT

683250

34162.5

5

LEAD

31-Dec-2014

136.65

1 KGS

5 MT

683250

34162.5

5

 

 

 

 

 

 

 

 

லெட மினி் = 1 மெட்ரிக் டன்

 

 

 

 

 

 

LEADMINI

28-Aug-2014

135.35

1 KGS

1 MT

135350

6767.5

5

LEADMINI

30-Sep-2014

136

1 KGS

1 MT

136000

6800

5

LEADMINI

31-Oct-2014

137.6

1 KGS

1 MT

137600

6880

5

LEADMINI

28-Nov-2014

138.2

1 KGS

1 MT

138200

6910

5

LEADMINI

31-Dec-2014

136.85

1 KGS

1 MT

136850

6842.5

5

 

ஸிங்க்:

ஸிங்க் மினி 1000 கிலோ என்ற அளவிலும், மெகா 5000 கிலோ என்ற அளவிலும் வியாபாரம் ஆகி வருகிறது.

 

பொருள்

எக்ஸ்பயரி

விலை

யூனிட்

லாட்

லாட் மதிப்பு

மார்ஜின்

மார்ஜின் %

 

ஸிங்க் = 5 மெட்ரிக் டன்

 

ZINC

28-Aug-2014

143.95

1 KGS

5 MT

719750

35987.5

5

ZINC

30-Sep-2014

144.35

1 KGS

5 MT

721750

36087.5

5

ZINC

31-Oct-2014

144.25

1 KGS

5 MT

721250

36062.5

5

ZINC

28-Nov-2014

139.4

1 KGS

5 MT

697000

34850

5

ZINC

31-Dec-2014

144.4

1 KGS

5 MT

722000

36100

5

ஸிங்க் மினி் = 1 மெட்ரிக் டன்

 

ZINCMINI

28-Aug-2014

143.95

1 KGS

1 MT

143950

7197.5

5

ZINCMINI

30-Sep-2014

144.25

1 KGS

1 MT

144250

7212.5

5

ZINCMINI

31-Oct-2014

143.85

1 KGS

1 MT

143850

7192.5

5

ZINCMINI

28-Nov-2014

144.25

1 KGS

1 MT

144250

7212.5

5

ZINCMINI

31-Dec-2014

143.25

1 KGS

1 MT

143250

7162.5

5

 

 

நிக்கல்:

நிக்கல் மினி 100 கிலோ என்ற அளவிலும், மெகா 250 கிலோ என்ற அளவிலும் வியாபாரம் ஆகி வருகிறது.

பொருள்

எக்ஸ்பயரி

விலை

யூனிட்

லாட்

லாட் மதிப்பு

மார்ஜின்

மார்ஜின் %

 

நிக்கல் = 5 மெட்ரிக் டன்

 

ZINC

28-Aug-2014

143.95

1 KGS

5 MT

719750

35987.5

5

ZINC

30-Sep-2014

144.35

1 KGS

5 MT

721750

36087.5

5

ZINC

31-Oct-2014

144.25

1 KGS

5 MT

721250

36062.5

5

ZINC

28-Nov-2014

139.4

1 KGS

5 MT

697000

34850

5

ZINC

31-Dec-2014

144.4

1 KGS

5 MT

722000

36100

5

நிக்கல் மினி் = 1 மெட்ரிக் டன்

 

ZINCMINI

28-Aug-2014

143.95

1 KGS

1 MT

143950

7197.5

5

ZINCMINI

30-Sep-2014

144.25

1 KGS

1 MT

144250

7212.5

5

ZINCMINI

31-Oct-2014

143.85

1 KGS

1 MT

143850

7192.5

5

ZINCMINI

28-Nov-2014

144.25

1 KGS

1 MT

144250

7212.5

5

ZINCMINI

31-Dec-2014

143.25

1 KGS

1 MT

143250

7162.5

5

நேச்சுரல் கேஸ்:

நேச்சுரல் கேஸ் என்பது ஒரு எம்.எம்.பி.டியு. ரூ.237.60/-என்ற அளவில் வியாபாரம் ஆகி வருகிறது.

பொருள்

எக்ஸ்பயரி

விலை

யூனிட்

லாட்

லாட் மதிப்பு

மார்ஜின்

மார்ஜின் %

 

நேச்சுரல் கேஸ் = 1250 mmBtu

 

NATURALGAS

26-Aug-2014

237.6

1 mmBtu

1250 mmBtu

297000

18368.92

6.18

NATURALGAS

25-Sep-2014

240

1 mmBtu

1250 mmBtu

300000

17657.09

5.89

NATURALGAS

28-Oct-2014

243.5

1 mmBtu

1250 mmBtu

304375

17283.52

5.68

 

இதுவரை பார்த்த வரை எல்லாம் பன்னாநாட்டு பொருட்கள் ஆகும். இவை உலகசந்தையில் வியாபாரம் ஆகிறது. இந்திய பொருட்சந்தை காலை 10 மணிக்கு ஆரம்பித்தாலும், உலகச்சந்தை வியாபாரம் முடியும் வரை நம் சந்தையிலும் வியாபாரம் நடக்கும். அதாவது இரவு 11.30 வரை வியாபாரம் நடக்கும்.

இவை மட்டும் அல்லாது, பல்வேறு இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருட்களும், இந்த பொருட்சந்தைகளில் வியாபாரம் ஆகிறது. எடுத்துக்காட்டாக சொல்வதாக இருந்தால், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கர்சீட், மெந்தால் என்ற சிலவற்றை சொல்லலாம். இவற்றின் வியாபார நேரம் என்பது காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்துவிடும்.

இந்த பொருட்களுக்கும் வியாபாரம் ஆகும் யூனிட் விலை, லாட் அளவு, மார்ஜின் மற்றும் எக்ஸ் பயரி தேதிகள் உண்டு.

இவற்றை அடுத்த கட்டுரையில் தொடர்ந்து பார்க்கலாம்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ