Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

கடந்த வெள்ளியன்று சரிவில் முடிந்த சந்தைகள் இன்று(01.08.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 74 புள்ளிகள் அதிகரித்து 25555 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 31 புள்ளிகள் அதிகரித்து 7633 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.
 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.94 ரூபாயாக உள்ளது. குறிப்பாக ஹச்சிஎல் மற்றும் இந்தஸ்இந்த் நிறுவன பங்குகள் ஒரு சதவிகிதம் அதிகரித்தும்.டிசிஎஸ் நிறுவன பங்குகள் ஒரு சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.
 
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்திலே முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்ந்து 25723 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 81 புள்ளிகள் உயர்ந்து 7683 என்ற நிலையில் சந்தைகள் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close