Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இடிஎக்ஸில் இணையும் இந்தியாவின் முதல் பி-ஸ்கூல்

இடிஎக்ஸ் எனும் சர்வதேச ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்து அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் பங்களிப்பாளர்களாக உள்ளன. இந்தியாவை சேர்ந்த முதல் பி-ஸ்கூல் ஒன்று இடிஎக்ஸில் இணைய உள்ளது. அதுவும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெங்களூர் தான் அது.
 
 
ஐஐஎம் பெங்களூரு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் முழுவது உள்ள மானவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்கும் வசதியை ஊக்குவித்து வருகிறது. இதற்காக எடிஎக்ஸ் மூலம் இணைந்து கல்வியை உலக தரத்திலும், அனைத்து பகுதிகளிலும் வழங்ட்க முடியும் என அதன் இயக்குனர் சுஷில் வச்சானி தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி ஐஐஅஎம் போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளை வரவேற்பதில் நாங்களும் பெருமை அடைகிறோம் என்று அதன் சிஇஓ அனந்த் அகர்வால் கூறியுள்ளார்.
 
ஐஐஎம் பெங்களூருவுடன் இணைந்திருப்பது சர்வதேச தரத்தில் கல்வியை கொண்டு சேர்க்கும் எடிஎக்ஸுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ