Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்று(05.08.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 69 புள்ளிகள் அதிகரித்து 25792 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 7701 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.85 ரூபாயாக உள்ளது.குறிப்பாக சன் பார்மா, அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும்,ஹீரோ மோட்டார்ஸ் பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close