Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ஆர்பிஐ

 வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ஆர்பிஐ

 
வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என ஆர்பிஐ அறிவித்துள்ளது. 
 
ரெப்போ விகிதம் தொடர்ந்து 8 சதவிகிதமாக இருக்கும்,
 
 ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 7 சதவிகிதமாகவும், பண கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) 4 சதவிகிதமாகவும் தொடரும் என்று அறிவித்துள்ளது.
 
 
எஸ்.எல்.ஆர் 0.5 % குறைப்பு:
 
எஸ்.எல்.ஆர் மட்டும் 22.5 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு கடன் கொடுப்பதற்கான தொகை அதிகமாக கிடைக்கும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ