Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சில நிமிடத்தில் விற்று தீர்ந்த ஷியாமி எம்.ஐ.3 செல்போன்

ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் சீனாவை சேர்ந்த  ஷியாமி எம்.ஐ.3 என்ற செல்போன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளே அனைத்து ஸ்டாக்க்குகளும் வீர்ரு தீர்ந்துவிட்டது. 13,999 ரூபாய் மதிப்புள்ள இந்த செல்போன். செல்போன் விற்பனை வரலாற்றிலேயே குறைந்த நேரத்தில் அனைத்து ஸ்டாக்குகளும் விற்பனை செய்யப்பட்ட மொபைல் என்ற பெருமையை பெற்றது.
 
 
வாடிக்கையாளர்களின் விருப்பததால் மீண்டும் ஆகஸ்ட் 5 அன்று விற்பனைக்கு வரும் என அந்த நிறுவனம் கூறியிருந்தது. அதன்படி இன்று மதியம் இரண்டு மணிக்கு விற்பனைக்கு வந்த  ஷியாமி எம்.ஐ.3 சில நிமிடத்தில் முழுவதும் விற்று ஸ்டாக் இல்லை என்ற நிலைக்கு வந்தது. இது இரண்டாவது முறையாக இந்த சாதனையை செய்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதன் மதிப்பு கூடியுள்ளது. இந்த செல்போன் விற்பனையால் ஃப்ளிப்கார்ட் இனையதளமே திணறி போகும் நிலை உருவாகியுள்ளதாம்!
 
மறுபடி இந்த செல்போன் ஆக்ஸ்ட் 12ம் தேதி ஆறுமணிக்கு விற்பனைக்கு வருமாம்! அப்போது இது நடந்தால் ஹாட்ரிக் சாதனை படைக்குமாம் இந்த  ஷியாமி எம்.ஐ.3 ! 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ