Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

போன வாரம் கூறியபடி நிப்டி மீண்டும் மேலே சென்று 7760 – ஐ அடைந்து, மீண்டும் கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்து 7717 உடைத்து அடுத்த இலக்குகளான முதல் இலக்கு-7688 / இரண்டாம் இலக்கு -7659 / மூன்றாம் இலக்கு-7595–ஐ அடைந்து வார இறுதியில் 7593.90 ல் முடிவடைந்தது .

 

- எஸ்.சங்கர், 

டெக்னிக்கல் அனலிஸ்ட்

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 

 

நிப்டி மிகவும் முக்கிய நிலையான 7666 – ஐ உடைத்து முடிவடைந்து உள்ளதால், அடுத்த வாரம் விற்று வாங்கும் வாய்ப்பை உபயோகித்து வணிகம் செய்வது சிறந்தது.

 

 

அடுத்த வாரம் வணிக முறை ஒன்று

நிப்டி மீண்டும் மேலே சென்று 7692 – ஐ அடைந்து மீண்டும் கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்து 7666 உடைத்தால்

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7623

இரண்டாம் இலக்கு - 7597

மூன்றாம் இலக்கு - 7564

 

அடுத்த வாரம் வணிக முறை இரண்டு

நிப்டி மேலே செல்லாமல் மீண்டும் கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்து 7564 உடைத்தால்

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7538

இரண்டாம் இலக்கு - 7520

மூன்றாம் இலக்கு - 7491

உடனுக்குடன் லாபத்தை பதிவு செய்யவும் அல்லது நட்ட தடுப்பு முறையில் அடுத்தடுத்த இலக்குகளுக்கு காத்திருக்கவும்.

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ