Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 190 புள்ளிகள் அதிகரித்து 25519 என்ற அளவிலும்.தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 57 புள்ளிகள் அதிகரித்து 7625 என்ற அளவில் வர்த்த்கமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தி ரூபயின் மதிப்பு 61.17 ரூபாயாக உள்ளது.
காலை நிலவரம்:
 
இன்று(11.08.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 157 புள்ளிகள் அதிகரித்து 25486 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 43 புள்ளிகள் அதிகரித்து 7611 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.
 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.07 ரூபாயாக உள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ