Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்று (12.08.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 178 புள்ளிகள் அதிகரித்து 25697 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 43 புள்ளிகள் அதிகரித்து 7669 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.

 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.12 ரூபாயாக உள்ளது.
 
இன்றைய சந்தை முடிவில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 101 புள்ளிகள் உயர்ந்து 7727.05 என்ற நிலையிலும், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 361 உயர்ந்து 25880 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டர்ஸ், கெயில், ஹெச்டிஎஃப்சி , அல்ட்ரா டெக் சிமென்ட் ஆகிய பங்குகள் விலை உயர்ந்தும், பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டர் கார்ப், ஐடிசி ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ