Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்று(14.08.2014) காலை 10 மணி நிலவரப்படி பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனயே துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 115 புள்ளிகள் அதிகரித்து 26034 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 27 புள்ளிகள் அதிகரித்து 7767 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.06 ரூபாயாக உள்ளது.குறிப்பாக ஹ்ச்.டி.எஃப்.சி நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், ஹீரோ மோட்டார் கார்பரேஷன் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ