Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் சந்தைகள்! சென்செக்ஸ் 0.71%, நிஃப்டி 0.67 % உயர்வு!

ஏற்றத்தில் சந்தைகள்!
சென்செக்ஸ் 0.71%, நிஃப்டி 0.67 % உயர்வு! 
 
இன்று ஏற்றத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 184 புள்ளிகள் அதிகரித்து 26103 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து  7791 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.81 ரூபாயாக உள்ளது. ஜின்டால் மற்றும் கைல் நிறுவன பங்குகள் 3 சதவிகிதம் அதிகரித்தும்,ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.இன்றைய நாளின் முடிவில் மொத்தமாக சென்செக்ஸ் 0.71 சதவிகிதமும், நிஃப்டி 0.67 சதவிகிதமும் உயர்ந்துள்ளது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ