Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்காச்சோளமும் சர்க்கரையும் இனி என்சிடிஇஎக்ஸ்-ல் வர்த்தகமாகும்!


இந்தியாவின் மிகப்பெரிய கமாடிட்டி ஃப்யூச்சர் டிரேடிங் மேற்கொள்வதில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்சிடிஇஎக்ஸ். இந்த எக்ஸ்சேஞ் மூலம் வரும் வாரத்திலிருந்து மக்காசோளம் மற்றும் சர்க்கரையை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வர்த்தகம் செய்யலாம். இதற்கு அனுமதி கட்டணமாக 50,000 ரூபாயும், ஆண்டுக் கட்டணமாக 10,000 ரூபாயும் கட்ட வேண்டும். வர்த்தகம் மேற்கொண்ட நாளில் இருந்து 11 நாட்களுக்குள் டெலிவெரியானது வழங்கப்பட வேண்டியது கட்டாயம். மக்காச்சோளம் மற்றும் சர்க்கரை அதிகம் விளையும் ஏரியாவில் பொருள் இருப்பு வைப்பதற்கான கிடங்குகள் அமைத்து விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் சந்தித்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ