Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

899 ரூபாயில் செல்ஃபி ஸ்டாண்ட்!!

நாலு பேர் ஒண்ணா சேர்ந்தா போது செல்ஃபி எடுக்கலாம் என்ற வார்த்தை உடனே வந்துவிடும். சில நேரங்களில் ஒரு பெரிய கும்பலே சேர்ந்துவிடும் செல்ஃபி எடுக்க அப்படி சேரும் போது அனைவரையும் சிறிய செல்போன் அல்லது கேமராவால் கவர் செய்வது மிகவும் கடிமான ஒன்றாகிவிடுகிறது என்கின்றனர் தன்னை தானே படம் பிடிக்கும் செல்ஃபி பிரியர்கள்.
 
இதற்கு தீர்வு காண வழி கண்டுபிடித்துள்ளது ஒரு நிறுவனம் செல்ஃபி பிரியர்களுக்கு என ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது. இது செல்போனையும், கேமாராவையும் தாங்கி பிடிக்கும் விதமாக் அமைந்துள்ளது.இதனை 180 டிகிரி கோணத்தில் சுழற்றலாம். 178 செமீ வரை நீட்டலாம் என்பதால் செல்ஃபி பிரியர்களின் நடுவே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த இந்த ஸ்டாண்ட்
 
இதன் விலை வெறும் 899 ரூபாய் தானாம்.சமீபத்தில் மலை உச்சியில் இருந்து செல்ஃபி எடுத்து இறந்து போன போர்ச்சுகல் தம்பதியினர் போன்று யாரும் இறக்காமல் தடுக்கவும் இது உதவும் என்பதால். உயிருக்கு பயந்து இதனை வாங்குகின்றனர் சிலர். தற்போதைய டிரெண்டை பிடித்து இருப்பதால் இந்த தயாரிப்புக்கு மக்களிடையே நல்ல வறவேற்பு உள்ளது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ