Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

போன வாரம் நிப்டி 7604 என்ற முக்கிய நிலைக்கு மேல் ஆரம்பித்து மேலே சென்று 7811.80– ஐ அடைந்து, வார இறுதியில் 7803.70 ல் முடிவடைந்தது .

 

 

- எஸ்.சங்கர், 

டெக்னிக்கல் அனலிஸ்ட்

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 

நிப்டி மீண்டும் முக்கிய நிலையான 7841ஐ உடைத்து முடிவடைந்தால்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 7885

இரண்டாம் இலக்கு - 7914

மூன்றாம் இலக்கு - 7960

முதல் கீழ் நிலையான 7763.75ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7717

இரண்டாம் இலக்கு - 7688

மூன்றாம் இலக்கு - 7621

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7591

 

உடனுக்குடன் லாபத்தை பதிவு செய்யவும் அல்லது நட்ட தடுப்பு முறையில் அடுத்தடுத்த இலக்குகளுக்கு காத்திருக்கவும்.

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ