Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

ன்று(18.08.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 79 புள்ளிகள் அதிகரித்து 26182 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்து 7815 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.

 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.76 ரூபாயாக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ