Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தை புதிய உச்சம்

இந்திய பங்குச் சந்தை இது வரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 26297 புள்ளிகள், நிஃப்டி 7848 புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளது. இது மதியம் 130 மணி நிலவரம்.



ஹிந்துஸ்தான் யூனிலிவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகளின் விலை 8% அதிகரித்துள்ளது. மாருதி பங்கின் விலை 5% அதிகரித்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ