Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலாண்டு முடிவுகள்!


ஹெலியாஸ் அண்டு மாதீஸன் இன்ஃபார்மேஷன் டெக்னாலஜி (Helios and Matheson Information Technology) நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதில் இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சென்ற காலாண்டை விட 1.2% அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தேய்மானம் மற்றும் வரிக்கு முந்தைய வருமானம் இதற்கு முந்தைய காலாண்டை விட 1.3 சதவிகிதமும், இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 22.9 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. அதே இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் 26.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,685 மில்லியனாக இருந்த நிகர விற்பனை உயர்ந்து 2,064.2 மில்லியனாக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ